Published : 19 Oct 2024 05:45 AM
Last Updated : 19 Oct 2024 05:45 AM

நல்லதே நடக்கும்

19.10.2024

குரோதி 2 ஐப்பசி

சனிக்கிழமை

திதி: துவிதியை காலை 9.49 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பரணி காலை 10.45 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: சித்தி மாலை 5.37 வரை. பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: கரசை காலை 9.49 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
அஸ்தமனம்: மாலை 5.47.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x