Published : 18 Oct 2024 05:45 AM
Last Updated : 18 Oct 2024 05:45 AM

நல்லதே நடக்கும்

18.10.2024

குரோதி 1 ஐப்பசி

வெள்ளிக்கிழமை

திதி: பிரதமை மதியம் 1.16 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அசுவனி மதியம் 1.24 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: வஜ்ரம் இரவு 9.30 வரை. பிறகு சித்தி.
நாமகரணம்: கௌலவம் மதியம் 1.16 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: அமிர்தயோகம் மதியம் 1.24 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
அஸ்தமனம்: மாலை 5.48

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 5
சந்திராஷ்டமம் அஸ்தம், சித்திரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x