Published : 20 May 2024 05:27 AM
Last Updated : 20 May 2024 05:27 AM

நல்லதே நடக்கும்

20.05.2024

குரோதி 7 வைகாசி

திங்கள்கிழமை

திதி; துவாதசி மாலை 3.59 மணி வரை, பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: சித்திரை மறுநாள் அதிகாலை 5.44 வரை, பிறகு சுவாதி.
நாமயோகம்: சித்தி நண்பகல் 12.05 வரை, பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.59 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42 அஸ்தமனம்: மாலை 6.28

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x