Published : 18 May 2024 05:20 AM
Last Updated : 18 May 2024 05:20 AM
திதி: தசமி பகல் 11.23 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: உத்திரம் இரவு 12.21 வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: ஹர்ஷணம் காலை 10.20 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: கரசை பகல் 11.23 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.28
ராகு காலம் | காலை 10.30-12.00 |
எமகண்டம் | மதியம் 3.00-4.30 |
குளிகை | காலை 7.30-9.00 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 5,7 |
சந்திராஷ்டமம் | அவிட்டம், சதயம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT