Published : 14 May 2024 05:25 AM
Last Updated : 14 May 2024 05:25 AM
திதி: சப்தமி மறுநாள் அதிகாலை 4.20 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூசம் மதியம் 1.03 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: கண்டம் காலை 7.20 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3.30 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.
அஸ்தமனம்: மாலை 6.27
ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 3 |
சந்திராஷ்டமம் | பூராடம், உத்திராடம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT