Published : 04 May 2024 05:20 AM
Last Updated : 04 May 2024 05:20 AM
திதி: ஏகாதசி இரவு 8.39வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 10.05 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: ஐந்திரம் காலை 10.59 வரை, பிறகு வைதிருதி.
நாமகரணம்: பவம் காலை 10.04 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் இரவு 10.05 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46.
அஸ்தமனம்: மாலை 6.24.
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 3 |
சந்திராஷ்டமம் | மகம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT