Published : 01 May 2024 05:16 AM
Last Updated : 01 May 2024 05:16 AM
01.05.2024
குரோதி 18 சித்திரை
புதன்கிழமை
திதி: அஷ்டமி மறுநாள் அதிகாலை 4.02 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: திருவோணம் பின்னிரவு 3.09 வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: சுபம் மாலை 7.57 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: பாலவம் மாலை 4.57 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் பின்னிரவு 3.09 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.48.
அஸ்தமனம்: மாலை 6.24.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,3 |
சந்திராஷ்டமம் | புனர் பூசம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT