Published : 06 Apr 2024 05:41 AM
Last Updated : 06 Apr 2024 05:41 AM
திதி: துவாதசி காலை 10.19 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 3.39 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: சுபம் காலை 6.11 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: தைதுலம் காலை 10.20 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 3.39 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01.
அஸ்தமனம்: மாலை 6.20.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 5,8 |
சந்திராஷ்டமம் | ஆயில்யம், மகம் |
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT