Published : 14 Feb 2024 06:04 AM
Last Updated : 14 Feb 2024 06:04 AM
திதி: பஞ்சமி மதியம் 12.10 வரை, அதன் பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: ரேவதி காலை 10.43 வரை அதன் பிறகு அசுவினி
நாமயோகம்: சுபம் மாலை 7.54 வரை. அதன் பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: பாலவம் பகல் 12.10 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 90-10.00, மதியம் 1.30-3, மாலை 4.00-5.00
யோகம்: இன்று முழுவதும் மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.32.
அஸ்தமனம்: மாலை 6.14.
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 5, 7 |
சந்திராஷ்டமம் | உத்திரம், அஸ்தம். |
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT