Published : 09 Apr 2024 05:12 AM
Last Updated : 09 Apr 2024 05:12 AM
திதி: பிரதமை இரவு 8.31 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: ரேவதி காலை 7.32 வரை. பிறகு அசுவனி.
நாமயோகம்: வைதிருதி மதியம் 2.14 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: கிம்ஸ்துக்னம் காலை 10.09வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
அஸ்தமனம்: மாலை 6.21.
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,4 |
சந்திராஷ்டமம் | அஸ்தம் |
ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT