Published : 16 Mar 2020 09:32 AM
Last Updated : 16 Mar 2020 09:32 AM
நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்
16.03.2020 திங்கட்கிழமை
விகாரி 3 பங்குனி
திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனம், இரவு சேஷ வாகனம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி இரவு ஹம்ஸ வாகனம்
திதி : சப்தமி காலை 9.27 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம் : கேட்டை மாலை 4.42 வரை. பிறகு மூலம்.
நாமயோகம் : சித்தி மாலை 6.33 வரை. பிறகு வ்யாதிபாதம்.
நாமகரணம் : பவம் காலை 9.27 வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.
யோகம் : சித்தயோகம்
சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை
பரிகாரம் : தயிர்
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.17
அஸ்தமனம் : மாலை 6.19
ராகுகாலம் : காலை 7.30 - 9
எமகண்டம் : காலை 10.30 - 12
குளிகை : மதியம் 1.30 - 3
நாள் : தேய்பிறை
அதிர்ஷ்ட எண் : 1, 5, 7
சந்திராஷ்டமம் : பரணி, கிருத்திகை
பொதுப்பலன் : கடன் தீர்க்க, வழக்குகள் பேசி முடிக்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நன்று.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT