Published : 01 Mar 2020 10:35 AM
Last Updated : 01 Mar 2020 10:35 AM
01-03-2020
ஞாயிற்றுக்கிழமை
விகாரி
18
மாசி
சிறப்பு: கார்த்திகை விரதம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் பிரணவ உபதேசம் அருளிய லீலை.
திதி: சஷ்டி காலை 7.53 மணி வரை. அதன் பிறகு சப்தமி.
நட்சத்திரம்: கார்த்திகை பின்னிரவு 5.13 மணி வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: ஐந்திரம் காலை 9.40 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.
நாமகரணம்: தைதுலம் காலை 7.53 மணி வரை. அதன் பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10-.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.25.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.
ராகுகாலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: மாலை 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 8.
சந்திராஷ்டமம்: சித்திரை
பொதுப்பலன்: வாகனம் வாங்க, விற்க, மருந்து தயாரிக்க, கடன் பிரச்சினைகள் பேசி தீர்க்க, விவாதங்களில் கலந்து கொள்ள நன்று.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT