Published : 21 Feb 2020 09:06 AM
Last Updated : 21 Feb 2020 09:06 AM
21-02-2020
வெள்ளிக்கிழமை
விகாரி
9
மாசி
சிறப்பு: மகா சிவராத்திரி. மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா, மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் பூக்குழி விழா.
திதி: திரயோதசி மாலை 6.12 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: உத்திராடம் காலை 10.14 மணி வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: வ்யதீபாதம் காலை 8.10 மணி வரை. அதன் பிறகு வரியான்.
நாமகரணம்: வணிசை மாலை 6.12 மணி வரை. அதன் பிறகு பத்திரை.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் காலை 10.14 மணி வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.29.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.16.
ராகுகாலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
சந்திராஷ்டமம்: திருவாதிரை.
பொதுப்பலன்: கதிர் அறுக்க, ருத்ராட்சம் அணிய, தீட்சை பெற, தோட்டம் அமைக்க நன்று.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT