Published : 23 Sep 2019 08:32 AM
Last Updated : 23 Sep 2019 08:32 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

23-09-2019

திங்கள்கிழமை

விகாரி

6

புரட்டாசி

***

பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம்.

***

திதி: நவமி பிற்பகல் 1.50 மணி வரை, பிறகு தசமி.

நட்சத்திரம்: திருவாதிரை காலை 7.49 வரை, பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: வரீயான் பிற்பகல் 3.33 வரை, பிறகு பரிகம்.

நாமகரணம்: கரசை பிற்பகல் 1.50 வரை, பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00

யோகம்: சித்தயோகம் காலை 7.49 வரை, பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58

சூரிய அஸ்தமனம்: மாலை 6.06

***

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 8

சந்திராஷ்டமம்: பூராடம்

***

உடற்பயிற்சி கருவிகள், மின்னணு சாதனங்கள் வாங்க, தற்காப்புக் கலைகள் பயில, பயிர்களுக்கு எருவிட, புத்தகங்கள் வெளியிட நன்று.

***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x