Published : 22 Jul 2019 09:03 AM
Last Updated : 22 Jul 2019 09:03 AM
22.7.19 திங்கட்கிழமை
விகாரி ஆடி 6
சிறப்பு : சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திதி : பஞ்சமி நண்பகல் 12.20 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : பூரட்டாதி காலை 9.28 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம் : சோபனம் காலை 7.01 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம் : தைதுலம் நண்பகல் 12.20 வரை. பிறகு கரசை.
நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.
யோகம் : மந்தயோகம் காலை 9.28 வரை. பிறகு சித்தயோகம்
சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம் : தயிர்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.52
அஸ்தமனம் : மாலை 6.38
ராகுகாலம் : காலை 7.30 - 9
எமகண்டம் : காலை 10.30 - 12
குளிகை : மதியம் 1.30 - 3,
நாள் : தேய்பிறை
அதிர்ஷ்ட எண் : 4,2,5
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொதுப்பலன் : பணியில் புதிய நபர்களை நியமிக்க, கால்நடைகள் வாங்க, சொத்து விவகாரம் பேசி முடிக்க, நவக்கிரக சாந்தி செய்ய நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT